மன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்! | 15 Pregnant Women died for spoiled blood - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

மன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்!

`உலகின் மருத்துவத் தலைநகரம்’ என்று சொல்லும் அளவுக்கு  வளர்ந்திருக்கிறது தமிழகம். சிறிது, பெரிதென்ற வேறுபாடு இல்லாமல் எல்லா நகரங்களிலும் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து நிற்கின்றன. ஆயினும், லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கையாக இருப்பது அரசு மருத்துவமனைகள்தாம். சமீபகாலமாக வெளிவரும் அதிர்ச்சிகரமான செய்திகள் அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துக்கொண்டிருக்கின்றன.