“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்!” | Interview with Actress Roja - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்!”

சுட்டெரிக்கும் கோடை வெயிலைவிடவும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலால் ஆந்திராவின் அரசியல் சூழல் அனல் பறக்கிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா, நகரி தொகுதியில் மீண்டும் களம்காண்கிறார். அரசியல் பரபரப்புக்கிடையிலும் விரிவாகப் பேசினார்.