கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo | Game Changers: Practo - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

2009. அடிக்கும் அலார சத்தத்தை அணைத்துவிட்டு, ‘இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமா?’ என ஏங்கும் மனிதனைப்போல, உலகம் பொருளாதார மந்தநிலையிலிருந்து எழ முயன்றுகொண்டிருந்தது. ஸ்டார்ட்அப்கள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தன. அந்தக் களேபரச் சூழலில், தான் ஆரம்பித்த ஸ்டார்ட்அப் என்ன ஆகுமோ என மும்பையின் அரபிக் கடலோரம் நடந்துகொண்டே யோசித்துக்கொண்டிருந்தார் ஷஷாங்க். அந்தக் கடற்கரைக்கு நேரெதிரில்தான் அவர் அலுவலகம். “அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்ற யோசனை, அப்போது ஷஷாங்க்கின் 24 மணி நேரத்தையும் தின்றுகொண்டிருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க