“குழந்தை மாதிரி நடிப்பு சொல்லிக்கொடுப்பார்! - ராதிகா | Radhika shares about Director Mahendran's Memories - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“குழந்தை மாதிரி நடிப்பு சொல்லிக்கொடுப்பார்! - ராதிகா

கேந்திரன் - தமிழ்த் திரையுலகின் அரிய வரவு, அபூர்வ நிகழ்வு. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்சென்ற மகேந்திரன், வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்ட சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர். அந்த நிகரற்ற படைப்பாளி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அவருடன் தொடர்புடைய கலைஞர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க