கலங்கிய ரஜினி... இன்டர்வியூ வைத்த தனுஷ்! | Exclusive Interview with Soundarya Rajinikanth - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

கலங்கிய ரஜினி... இன்டர்வியூ வைத்த தனுஷ்!

“அக்கா பெயருக்குப் பின்னாடியும், என் பெயருக்குப் பின்னாடியும் ‘ரஜினிகாந்த்’னு இருக்கிறதே பெரிய பாக்கியம். ‘ஒரு விஷயம் வேணும்னு கடவுள் கிட்ட எவ்ளோ பிரார்த்தனை பண்றோம், அது கிடைச்ச பிறகு, அதே அளவுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லணும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். நான் தினம் தினம் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.” கணவர் விசாகனின் கரம் பற்றிக் கொண்டு நம்முடன் பேசுகிறார், சௌந்தர்யா ரஜினிகாந்த்.