“அவங்களைப் பார்த்து பயப்படலை!” | Snehan Election Campaign in Sivagangai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“அவங்களைப் பார்த்து பயப்படலை!”

சனா

திரைப்படப் பாடல்களைத் தாண்டியும் கட்டிப்பிடி இயக்கம், ‘என்னம்மா ஆச்சு உங்களுக்கு’ வீடியோ, பிக்பாஸில் அதிகம் புறணி பேசியவர் என்ற பெருமை என்று எக்குத்தப்பாய்ப் புகழ்பெற்றவர் சினேகன். இப்போது கமல்ஹாசனையே பிக்பாஸாக ஏற்றுக்கொண்டு சிவகங்கைத் தொகுதியில் ‘மக்கள் நீதி மய்யம்’ வேட்பாளராக நிற்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க