ஆட்டமா, தேரோட்டமா... | Mansoor Ali Khan Election Campaign in Dindugal - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

ஆட்டமா, தேரோட்டமா...

நாம் தமிழர் கட்சியின்  திண்டுக்கல் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார் மன்சூர் அலிகான். வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் ஹோட்டல்களில் பரோட்டா செய்வது, இளநீர் வெட்டுவது, ஷூ பாலிஷ் போடுவது, கொய்யாப் பழம் விற்பது, ரிக்‌ஷா ஓட்டுவது என அந்தந்த இடங்களில் உள்ள வியாபாரக் கடைகளில் புகுந்து வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

“திண்டுக்கல் நான் பிறந்த மாவட்டம். சொந்த ஊர் ஜவ்வாதுப்பட்டி. பள்ளப்பட்டியில்தான் வளர்ந்தேன். இது எல்லா வளங்களும் நிறைஞ்ச மாவட்டம். ஆனா மலைகளைக் குடைஞ்சி, ஆத்து மணலை அள்ளின்னு இதோட இயற்கை வளங்களை அரசியல்வாதிகள் அழிச்சிட்டாங்க. பல கிராமங்கள்ல இப்போ குடிக்கக்கூடத் தண்ணி இல்லை. இந்த நிலையை மாத்தணும்னு நினைக்கிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க