“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!” | Interview with T.T.V.Dhinakaran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”

கனிஷ்கா

40 தொகுதிகளுக்கான நாடாளு மன்றத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அ.ம.மு.க-வுக்கு என்ன ரிசல்ட் கிடைக்கப்போகிறது என்று தமிழகமே எதிர்பார்ப்பில் இருக்கும் காலம் இது. அந்தக் கட்சியின்  துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனைச் சந்தித்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க