பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்! | Top Ten things to Decide for New Prime Minister - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

பா.ஸ்ரீகுமார்

டுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது ஒரு கட்சியா, கூட்டணியா என்ற கேள்விக்கு, வரும் மே 23-ம் தேதி விடை கிடைக்கும். எந்தக் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத் தாலும், தனிக்கட்சி ஆட்சி அமைத்தாலும் பிரதமரைத் தீர்மானிக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 காரணிகள்... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க