இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

இன்பாக்ஸ்

அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடிப்பில் உலகையே கலக்கிய திரைப்படம், ‘டெர்மினேட்டர்.’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் உலகளவில் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் அமோக வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில், இப்படத்தின் ஆறாவது பாகமாக நவம்பர் 1-ம் தேதி வெளியாகவிருக்கிறது, ‘Terminator: Dark Fate’ திரைப்படம். இது, முதல் இரண்டு பாகங்களான ‘டெர்மினேட்டர்’ மற்றும் ‘டெர்மினேட்டர் : ஜட்ஜ்மென்ட் டே’ படங்களின் தொடர்ச்சியாகும். வெல்கம் பேபி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க