உண்மைகள் ஓய்வதில்லை! | WikiLeaks founder Julian Assange arrested by British Police - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

உண்மைகள் ஓய்வதில்லை!

ண்டன் நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் அமைந்திருக்கும் ஈகுவடார் தூதரகத்தை, ஏழு ஆண்டுகளாக லண்டன் போலீஸ், தனியார் பாதுகாப்பு அமைப்புகள், செய்தியாளர்கள், துப்பறிவாளர்கள் என்று பலநூறு பேர் உற்றுநோக்கிக்கொண்டேயிருந்தனர். அதனுள்ளே தஞ்சமடைந்திருந்த ஒரு மனிதருக்காக.