கண்டோம் கருந்துளையை! | First Black Hole photograph by NASA - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

கண்டோம் கருந்துளையை!

“அட நம்ம உளுந்தவடை மாதிரிதான் இருக்கு.”

“கொஞ்சம் ஃபோகஸ் பண்ணி எடுத்திரு்கலாம்.”

“யப்பா.. இது கிருஷ்ணர் சக்கரம்ப்பா! நம் முன்னோர்கள் ஒன்றும்...”

பொங்கலுக்கே வெடி வெடிக்கும் மீம் க்ரியேட்டர்களுக்கு, சென்ற வாரம் தீபாவளி. அறிவியல் உலகின் நீண்டகால மர்மமான கருந்துளை (Black hole) புகைப்படத்தை நாசா வெளியிட்டதுதான் காரணம். மனிதகுலம் தோன்றியதிலிருந்து இதுவரை எந்தத் தலைமுறையும் பார்த்திடாத, பார்க்க முடியுமென நம்பாத ஒன்றை நாம் பார்த்திருக் கிறோம். அதைத்தான் மீம் க்ரியேட்டர்கள் காமெடியாக துவம்சம் செய்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க