இன்பாக்ஸ் | Inbox - Junior Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

இன்பாக்ஸ்

‘தர்பார்’ படத்துக்கு ஸ்கிரிப்ட் முடிக்கும் முன்னரே, த்ரிஷா நடிக்கும் ஒரு படத்துக்குக் கதை எழுதிக் கொடுத்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் இயக்கவுள்ளார். இசை அனிருத் என்கிறது கோலிவுட். தன் பிறந்தநாளுக்காக வெளிநாடு செல்லவுள்ள த்ரிஷா, இந்தியா திரும்பியபின், இப்படத்திற்கென தற்காப்புக்கலைப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இங்கேயே... இப்போதே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க