“கிரீன்மேட்டுக்குப் பதிலா டிஸ்டெம்பர்!” | Interview With You tube movie reviewer Vadivel murugan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

“கிரீன்மேட்டுக்குப் பதிலா டிஸ்டெம்பர்!”

க்ஷன் படமோ, சீரியஸ் படமோ... வாதகோடங்கி கையில் சிக்கியபிறகு அது காமெடி படம்தான். ‘சீமராஜா’ சூப், ‘செக்கச்சிவந்த வானம்’ ஜூஸ் என இணையத்தில் விமர்சன விருந்து படைத்துக் கொண்டிருப்பவரை, தேநீர் சகிதம் சந்தித்துப் பேசினேன்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க