“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்!” | Interview With playback singer Sid Sriram - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்!”

“கண்ணான கண்ணே” - இன்று பல அப்பாக்களின் ரிங்டோனாகவும் ஹலோ டியூனாகவும் மொபைல்களை ஆக்கிரமித்துக்கொண்டி ருக்கும் ஒரு தாலாட்டு கானம். 2012-ம் ஆண்டு வெளியான கடல் படத்தின் ‘அடியே’ பாடல் முதல் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ வரை அவர் பாடியுள்ள அத்தனை பாடலிலும் தனக்கான ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிப் பல இசை ரசிகர்களைத் தன் வசப்படுத்திவைத்துள்ளார் சித். ஆறு மாதம் சென்னை, ஆறு மாதம் அமெரிக்கா எனப் பறந்துகொண்டிருக்கும் போதே, மறுவார்த்தை பேசாதே, குறும்பா, ஹை ஆன் லவ், என சமீபத்தில் ரிலீஸான எமோஷன்கள் வழிந்தோடும், டிரெண்டிலிருக்கும் பெரும்பான்மையான பாடல்கள் இவர் பாடியவையே.