‘எலி’மையான படம்! | Interview With director nelson venkatesan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

‘எலி’மையான படம்!

“ ‘ஒருநாள் கூத்து’ படத்துக்குப் பிறகு, என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ, ‘காமெடிப் படம் பண்ணுங்க, அந்த ட்ரெண்ட்தான் இப்போ இல்லை’ன்னு பலரும் சொன்னாங்க. ஒரு ஆக்‌ஷன் படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு கதையைச் சொன்னேன். அது தயாரிப்பாளருக்குப் பிடிச்சுப்போய், ஸ்கிரிப்ட்டை முடிக்கிற சமயத்துல நடந்த ஒரு சம்பவம்தான், ‘மான்ஸ்டர்’ படமா உருவாகியிருக்கு.” - உற்சாகமாகத் தொடங்குகிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க