தரமான சம்பவங்கள் - by தமிழிசை | tamilisai soundararajan comedy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

தரமான சம்பவங்கள் - by தமிழிசை

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தான் உண்டு தன் சோலி உண்டு என, இருக்கும் இடம் தெரியாமல் இருந்துகொண்டிருப்பவர் அஜித். அவரையே ‘அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்து வெறுப்பாக்கியதோடு, `வித்யாபதி, இன்று முதல் உமக்குப் பேசும் வல்லமையைத் தந்தோம்’ எனப் பேசவும் வைத்து சாதனை புரிந்திருக்கிறார் தமிழிசை. இதேபோல் வெறென்ன, `மிஷன் இம்பாஸிபிள்’களை தமிழிசை செய்துமுடித்து சாதனை புரிவார் என முன்னோக்கிச் சிந்தித்ததில்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க