தடை தகர்த்த தமிழன்! | Interview With ips sivasubramani - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

தடை தகர்த்த தமிழன்!

சென்னை மாம்பலத்தில் இருக்கும் செ.தெ.நாயகம் பள்ளியில் நடந்த நிகழ்வு அது. பள்ளி மாணவர்கள் சுற்றிக் குழுமியிருக்க. மிடுக்கான தோற்றத்துடன் ஒருவர் அவர்களிடையே பேசுகிறார். மப்டி உடையில் இருந்தாலும் அந்த `மிடுக்’ தோற்றமே அவரை போலீஸ் அதிகாரி எனக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அப்போது ஒரு மாணவன், ``எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இருக்கும். உங்களுக்கு யார் சார் இன்ஸ்பிரேஷன்?’’ என்று அவரிடம் கேட்கிறான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க