நம்பிக்கையே என்னை இயக்குகிறது! | motivational story of a young volunteer - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

நம்பிக்கையே என்னை இயக்குகிறது!

``முதல்முறை என்னைப் பார்க்கிறவங் களுக்கு நான் வித்தியாசமாதான் தெரிவேன். தள்ளாடும் என் நடையையும் தடுமாறும் வார்த்தைகளையும் வெச்சு நான் குடிச்சிருக்கேனோன்னு சந்தேகப்படுவாங்க. முதல்முறை ஸ்கூல்ல ஒரு பையன் ‘குடிச்சிருக்கியாடா’ன்னு கமென்ட் பண்ணினான். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்ப மட்டும் மனசுக்குக் கஷ்டமா இருந்தது. என் பிரச்னை தெரிஞ்சவங்க யாரும் அப்படிக் கிண்டல் பண்றதில்லை. அப்படியே யாராவது பண்ணினாலும் இப்பல்லாம் அதை நான் சீரியஸா எடுத்துக்கிறதில்லை.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க