உலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா? | will Tamil Nadu Global Investors Meet help tamilnadu economically? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

உலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா?

பாலகிஷன்

பா.ஜ.கவுடன் உரசல், கொடநாடு மிரட்டல், அமைச்சர்கள் குடைச்சல் என ரவுண்டு கட்டும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து, மாஸ் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.