எங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்! | rajiv gandhi assassination case: arputham ammal rally - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

எங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்!

‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா’வில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘2018-ம் ஆண்டின் டாப் 10 மனிதர்’ விருதுக் கோப்பையை வழங்கியவர் அற்புதம் அம்மாள்.  விருதை வழங்கி உரையாற்றியவர் நீதிக்கான தன் நெடிய போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைத்துவிட்டு, “இந்த ஆண்டு பேரறிவாளனுடன்தான் பொங்கல் கொண்டாடுவேன்” என்றார். அவர் வார்த்தைகளில் நீதிக்கான வேட்கையும் நம்பிக்கையின் பலமும் தொனித்தன. இழப்புகளைச் சந்தித்தவர்கள் வரலாற்றில் இழக்கக்கூடாதது நம்பிக்கைதான் என்பதற்கான நடமாடும் சாட்சியம் அற்புதம் அம்மாள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க