“நாவலாசிரியர் என்பது சவாலான பணி!” | Interview With Writer a.vennila - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

“நாவலாசிரியர் என்பது சவாலான பணி!”

ன்னுடைய கவிதைகளின் வழியே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் அ.வெண்ணிலா. சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்து இயங்கிவருபவர். தற்போது தனது முதல் நாவலை வெளி யிட்டுள்ளார். பொதுவாகப் பெண் எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்களில் ஆர்வம் காட்டுவது குறைவு எனும்போது வெண்ணிலா ‘கங்காபுரம்’ என்னும் வரலாற்று நாவலை எழுதியுள்ளது இலக்கிய உலகில் கவனம் ஈர்த்துள்ளது. அவருடன் உரையாடி யதிலிருந்து...