மொட்டைமாடி... மொட்டைமாடி! | mottamaadi music: Badhri Narayanan Seshadri - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

மொட்டைமாடி... மொட்டைமாடி!

“உங்களுக்குப் பாடத் தெரியுமா, நீங்க இசைக் கலைஞரா... எங்க மேடையில பாட வாய்ப்பு இருக்கு, வாங்க” - இப்படிச் சொன்னதும், இது ரியாலிட்டி ஷோ விளம்பரமா இருக்கும்னு நினைச்சிடாதீங்க. சென்னை நங்கநல்லூர்ல வீட்டு மொட்ட மாடியில, நண்பர்களோட சேர்ந்து ‘மொட்ட மாடி மியூசிக்’னு ஹோம்மேட் ஜாமிங் செஷன் நடத்துற பத்ரி நாராயணன் சேஷாத்ரியின் ஃபேஸ்புக் பதிவு இது.