சோறு முக்கியம் பாஸ்! - 47 | prems graama bhojanam in adyar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 47

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்னையில் வட இந்தியா, தென்னிந்தியா, மொகலாயிஸ், பஞ்சாபி, செட்டிநாடு என வகைவகையான சிறப்பு உணவகங்கள் இருக்கின்றன. பெரும்பாலான உணவகங்கள் ‘மல்டி குசின்’ என்ற பெயரில் எல்லா வகை உணவுகளையும் தருகின்றன. ஆனால், தமிழர்களின் மரபு உணவுகளான சிறுதானியங்கள், பாரம்பர்ய உணவுகளுக்கென்று பிரத்தியேகமாக இயங்கும் உணவகங்கள் இம்மாம்பெரிய சென்னையில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க