இணையத்திரை | Behind Closed Doors - Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

இணையத்திரை

திரைப்படங்கள் என்றில்லாமல் வெப்சீரிஸ்களும் களத்தில் குதித்து ரசிகர்களின் ரசனைக்குத் தீனிபோடும் காலம் இது. வரை யறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாததால் விதவிதமான சீரிஸ்கள் வருகின்றன.

ஒரு கான்செப்டைப் பிடித்து அதற்கேற்றவாறு தொடராகவும் இருக்கலாம்; அந்த கான்செப்ட்டை ஒட்டி, தனித்தனி எபிசோடுகளாகவும் இருக்கலாம் என்பதே சீரிஸின் சிறப்பு. பிற மொழிகளைப் போலவே தமிழிலும் சீரிஸ்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி VIU அப்ளிகேஷனில் வெளியான ஒரு சீரிஸ்தான் `Behind Closed Doors.’

நீங்க எப்படி பீல் பண்றீங்க