பேரன்பு - சினிமா விமர்சனம் | Peranbu - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

பேரன்பு - சினிமா விமர்சனம்

மூளை முடக்குவாதத்தால் பாதிப்புக்குள்ளான, பதின்ம வயது மகளோடு தன்னந்தனியே ஒரு தந்தை நிகழ்த்தும் உணர்ச்சிப் போராட்டப் பயணமே ‘பேரன்பு.’