வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம் | Vantha Rajavathaan Varuven - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

காதலால் பிரிந்த குடும்பத்தைப் பாசத்தால் இணைக்க நினைக்கும் ஆயிரமாவது படம்தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்.’