விக்ரம் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்! - ‘கடாரம் கொண்டான்’ சீக்ரெட்... | Interview With director Rajesh M. Selva - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

விக்ரம் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்! - ‘கடாரம் கொண்டான்’ சீக்ரெட்...

`தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்’ படத்தை எடுத்திருக்கிறார். டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்.