“தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களே...” | Interview With RJ Balaji - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

“தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களே...”

‘‘நான் ‘ஆர்ஜே’வாக இருந்தப்போ நடிகர் ஆகணும், இயக்குநர் ஆகணும்னெல்லாம் யோசிச்சதில்லை. ஆர்ஜே வேலை மூலமா பட வாய்ப்புகள் வந்துச்சு. என் நல்ல நேரம், ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம், ஏ.எல்.விஜய் சார், விக்னேஷ் சிவன்... இப்படிப் பல நல்ல இயக்குநர்கள்கூட வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், எனக்குள்ள ஒரு ஏக்கம் எப்பவும் இருந்தது...” - தன் தனித்துவமான ஸ்டைலில் மூச்சு விடாமல் பேச ஆரம்பிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க