காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும் | Annadurai remembered on 50th death anniversary - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

அண்ணா நினைவு 50

ந்த ஆண்டோடு அண்ணா மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரைநூற்றாண்டு கடந்தும் அண்ணா என்னும் மகத்தான ஆளுமையை நினைவுகூர்வதற்கு  முக்கியமான காரணம், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்குமே அண்ணா உருவாக்கித் தந்த அரசியல் கொடைகள் அவசியமானவை என்பதுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க