“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!” | Vaiko pays tribute to former minister george fernandes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”

யில்வேக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்திய அவர்தான், பின்னாளில் ரயில்வே அமைச்சராகி, கொங்கன் ரயில்வே திட்டத்தைக் கொண்டு வந்தார். நெருக்கடி நிலையின்போது, தப்பியோடித் தலைமறைவாக இருந்த அவர் தான், நாட்டிற்காக கார்கில் போரையும், பொக்ரான் அணுகுண்டு சோதனையையும் வெற்றிகரமாக நடத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். முற்றிலுமான பல முரண்களுக்குச் சொந்தக்காரர், ஜார்ஜ் பெர்ணான்டஸ்.