மும்மூர்த்திகளின் மேடை! | Trinity drama by The Madras Players - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

மும்மூர்த்திகளின் மேடை!

ர்நாடக சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி சீதா ரவி தனித்தனி சிறு கதைகள் தமிழில் எழுதினார். இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் நீதிபதி (ஓய்வு) பிரபா ஸ்ரீதேவன். இப்போது மூன்றையும் இணைத்து மெட்ராஸ் பிளேயர்ஸ் பேனரில் 95 நிமிட ஆங்கில நாடகமாக மேடையேற்றி வருகிறார் பி.சி.ராமகிருஷ்ணா. Trinity என்பது தலைப்பு.