தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்! | Family situation of Muthukumar - self-immolated for the cause of Eelam Tamils - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

``ஈழத்தில் நடக்கும் அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும் பிள்ளை களும் அறிவாயுதம் ஏந்தி யிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக் கிறேன்” என்று தனது இறுதிவரிகளைப் பதிவு செய்துவிட்டு சென்னை சாஸ்திரி பவன் வாயிலில் 29 ஜனவரி 2009 அன்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் பத்திரிகையாளர் முத்துக்குமார். அவர் மரணித்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பத்தாண்டுகளில் ஈழத்தில் போர் ஓய்ந்து அமைதியும் இயல்பும் திரும்பி வெள்ளைப் பூக்கள் மலர்ந்துவிட்டதாகவே பொதுச்சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத்துக்கும் விடியவில்லை... இறந்த முத்துக்குமாரின் குடும்பத்துக்கும்  விடிவு கிட்டவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க