பட்ஜெட் - கடைசி அஸ்திரம் கை கொடுக்குமா? | Budget 2019: Will it help BJP in Elections? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

பட்ஜெட் - கடைசி அஸ்திரம் கை கொடுக்குமா?

“இது பட்ஜெட் அல்ல, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை”, “ இது மக்களின் நலன் காக்கும் பட்ஜெட்” - இரண்டுவிதமான குரல்கள் எழுகின்றன மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மோடி அரசின் கடைசி அஸ்திரம் குறித்து இவர்கள் என்ன கருதுகிறார்கள்?