நான்காம் சுவர் - 24 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

நான்காம் சுவர் - 24

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

கோரண்டியிலிருந்து படிச்சோற்று வண்டியை வருமானவரி செலுத்துவோர் இல்லவாசிகளின் பிளாக்குக்குத் தள்ளிக்கொண்டு போன ஜெயராம், வரிசைக்கிரமமாக எல்லோருக்குமான படியை வழங்கிக்கொண்டிருந்தான். அல்டி பசங்க, சாம்பாரை அவரவர் பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பிளாக்குக்குள் நுழைந்த டாக்டரிடம் ``சார், ஒரு வாரமா உடம்புக்கு முடியல. ஓபி-க்கு எழுதிக் கொடுங்க. அப்டியே புள்ளகுட்டிங்கள பார்த்துட்டு, வூட்டுச் சோறு சாப்பிட்டா மாதிரி இருக்கும் சார்” என்றான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க