சோறு முக்கியம் பாஸ்! - 48 | Trichy Sethuram Mess - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 48

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ‘மொய் விருந்து’களில்,  ‘கப்புக் கறி’ விருந்து போடுவார்கள். சாப்பிடுபவர்களுக்கு, கூடக் குறைத்துப் பரிமாறிவிட்டால் பிரச்னையாகிவிடும். அதற்காகச் சிறு கிண்ணங்களில் ஒரே அளவில் கறியை நிரப்பிப் பரிமாறுவார்கள். உருளைக்கிழங்கும் ஆட்டு ரத்தமும் நுரையீரலும் சேர்ந்த கூட்டு, கொழுப்பு மிதக்கும் எலும்பு ரசம் என விருந்து களைகட்டும். இந்த விருந்தில் தருகிற கறிக்குழம்பை வேறெங்கும் நீங்கள் சாப்பிட முடியாது. அப்படியொரு தனித்துவச் சுவை.  நன்றாகச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மொய் விருந்து நடக்கும் ஆடி மாதம் என்பது பெரும் வரம். தினமும் விருந்துதான்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க