இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

இன்பாக்ஸ்

ங்கனா ரனாவத் நடித்த ‘மணிகர்ணிகா’ படம் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்  இப்படத்தின் கதையை எழுத, இப்படத்தை இயக்கத் தொடங்கியவர் க்ரிஷ். படவேலைகள் முடிவை நெருங்க, தனக்கும் இயக்குநர் க்ரிஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கங்கனா தானே படத்தை இயக்கி முடித்தார். இப்போது பட இயக்கத்துக்கு யார் பொறுப்பு என்ற விவாதம் வெடித்துள்ளது. இயக்குநர் க்ரிஷுக்கும், கங்கனாவின் சகோதரி ரங்கோலிக்கும் ட்விட்டரில் நடந்த காரசாரமான சண்டைதான் சென்றவார பாலிவுட் வைரல். போர்... ஆமாம்... போர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க