கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com | Game changers - Lenskart.com - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்தியாவில் ஒருவர் தொழில் செய்து முன்னேறுவது அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. கோடியில் ஒருவர் அதைச் சாத்தியப்படுத்தினால், மற்றவர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. ஒரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மூன்று விஷயங்கள் அடிப்படை. அரசியல், தொழிலதிபர்கள், ஊடகம். புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை அதிகாரவர்க்கம் ஊக்குவிக்க வேண்டும். அது 20 ஆண்டுகளுக்கு முன்புவரை எளிதானதாக இருக்கவில்லை. தொழிலதிபர்களும் தங்கள் தொழில்களைப் பாதுகாக்க, அதற்குப் போட்டியாக வளர்பவர்களைப் பணத்தால் வளைத்துப் போடவே முயன்றார்கள். ஊடகங்களும் வெற்றிபெற்றவர்கள் பக்கம் மட்டுமே அப்போது அதிக கவனம் செலுத்திவந்தன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க