யோகிபாபு கொடுத்த டிப்ஸ்! | Interview With Actor Kathir - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

“2019 எனக்கு ரொம்ப சக்சஸ் ஃபுல்லான வருடமா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, இந்த வருடம் தீபாவளிக்கு என்  படம் ரிலீஸாகப் போகுது; விஜய் அண்ணா படத்தைத்தான் சொல்றேன். அட்லி அண்ணா விஜய்யை வெச்சு எடுக்கிற படத்துல நானும் இருக்கேன்ங்கிறது எனக்குப் பெரிய சந்தோஷமா இருக்கு’’ - உற்சாகம் தெறிக்கப் பேச ஆரம்பித்தார் கதிர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க