தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம் | Dhilluku Dhuddu 2 - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்

நாயகிக்கு நாயகன் ஜோடிகார்டாக மாற, நாயகியின் பாடிகார்டான மோகினிப் பிசாசு குறுக்கே நிற்கிறது. அதை திகிலோடு தில்லாக சமாளிப்பதே `தில்லுக்கு துட்டு - 2’.