உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்! | Interview With actor Udhayanidhi Stalin - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“இந்தப் படத்தை இதுவரை 15 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.  என் படங்களிலேயே ரிலீஸுக்கு முன் அதிகமுறை பார்த்தது இந்தப் படத்தைத்தான்.   அப்பாவுக்கு வழக்கமான கமர்ஷியல் படங்கள் அவ்வளவா பிடிக்காது. ‘என்னடா எப்பப்பாரு, பாட்டு, ஃபைட்னு இயல்பாவே இல்லையேடா’ன்னு சொல்லுவாங்க. அவங்க  இந்தப்படத்தைப் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு. கதையிலிருந்து விலகாம, அதே நேரம் தொய்வில்லாமலும் கொண்டுபோயிருக்கார்’னு சொன்னாங்க. அம்மாவுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. கிருத்திகாவும் பார்த்துட்டாங்க. ‘தமன்னா, வடிவுக்கரசியம்மா, நீ மூணு பேரும் சமமா ஸ்கோர் பண்றீங்க. அதுவும் கடைசி அஞ்சு நிமிஷம் நீ அவங்களை ஓவர்டேக் பண்ணிட்ட’ன்னு சொன்னாங்க. ஆமாம்.. இது எனக்கு ரொம்பவே ஆத்மார்த்தமான படம்.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க