காலமே... காதலே... | Lovable memories of Wedding Photography - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

காலமே... காதலே...

ரு புகைப்படத்தைப் பார்க்கும் போது சமயங்களில் நம் காலம் உறைந்துநிற்கும். சமயங்களில் நம் காலம் பின்னோக்கி விரைந்து செல்லும். அதுவும் அது அன்பின் நிமித்தமாய், காதலின் அடையாளமாய் இருக்கும்போது எப்போதும் அந்தக் கடந்துபோன தருணத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.