நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்! | Love story of viduthalai rajendran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!

காதல் என்பது சமயங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனால் பகுத்தறிவாளர் களுக்கும் காதல் வரும். அந்தக் காதல் அவர்களுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை, சமூகத் துக்கும் நன்மை சேர்த்துவிடுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவுக் காதலர்கள்தாம் பேராசிரியை சரசுவதியும் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரனும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க