இசை... எல்லோருக்கும்! | mandolin rajesh about his love for music - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

இசை... எல்லோருக்கும்!

18 வயதுக்குப் பிறகு `நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?’ என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அப்படி மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மனதுக்குள்ளும் எழுந்த கேள்விதான் பதினெட்டாவது வயதில் `சிவோஹம்’ (SIOWM) என்ற அமைப்பைத் தொடங்கவைத்தது. எல்லோருக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். 2014-ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் திடீரென மறைய, அண்ணன் தொடங்கிவைத்த அவரது கனவுத்திட்டத்தை, தற்போது அவர் தம்பி மாண்டலின் ராஜேஷ் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க