நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா? | Is NEET a boon or bane to TN? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ - கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும்  ஒன்று. அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த்தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூகவலைதளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க