காதல் சர்ப்ரைஸ்! | Love Surprise - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

காதல் சர்ப்ரைஸ்!

ண்ணாடி முன் நூறுமுறை ஒத்திகை பார்த்தும் காதலைச் சொல்ல முடியாமல் தடுமாறிய தலைமுறைக்கு பை பை! ‘காதலைச் சொல்றதுல எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, அதை வித்தியாசமா, சர்ப்ரைஸா, பிரமாண்டமா எப்படியெல்லாம் சொல்லலாம்னு பிளான் பண்றதுதான் இப்போ லவ்ல பெரிய புராஜெக்ட்’ என்று சிரிக்கிறார்கள் 90’ஸ் கிட்ஸ். ‘எங்களை மாதிரி சொல்லுங்க ப்ரோ’ என்று கெத்து காட்டும், சர்ப்ரைஸ் லவ் புரபோஸலில் கலக்கிய க்யூபிட் கில்லிகளின் அனுபவங்கள் இங்கே! 

ஸ்பைடர் மேன்... ஸ்மார்ட் மேன்!