தங்கச்சிதான் காதல் தூதுவர்! | Interview With vijay tv super singer senthil rajalakshmi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

தங்கச்சிதான் காதல் தூதுவர்!

சின்னத்திரையில் புகழ்பெற்ற மக்களிசைப் பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி இப்போது பெரியதிரையிலும் பிஸி. கையில் ஒன்று, மடியில் ஒன்று என்று குழந்தைகள் விளையாடினாலும், காதல் குறையவில்லை இந்த ஜோடிக்கு! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க