காதல் என்பது... | Romantic love poem - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

காதல் என்பது...

காதலென்பது...
எல்லோருக்கும் பொதுவான உப்பிலொரு பண்டம்
சுவாரஸ்யமான பிழைகளின் புன்னகை
இலை மறைவில் கனிந்த நிர்வாணம்
காதலென்பது...
மீன் எண்ணெய் விளக்கொளியில் எழுதப்படும்
மீன்கள் பற்றிய செய்யுள்
காதலென்பது...

நீங்க எப்படி பீல் பண்றீங்க