“காங்கிரஸில் கோஷ்டி அரசியல் இல்லை!” | Interview with K.S.Azhagiri - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

“காங்கிரஸில் கோஷ்டி அரசியல் இல்லை!”

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டி ருக்கிறார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை முன்வைத்தோம்...