“அதை ஆராய விரும்பவில்லை!” | Interview with Thirunavukkarasar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

“அதை ஆராய விரும்பவில்லை!”

ரபரப்பும் விறுவிறுப்புமாகத் தான் செய்திகளில்அடிபட்டுக்கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் திடீரென்று வந்த ‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாற்றம்’ என்று வந்த செய்தி பலரையும் ஆச்சர்யத் தில் ஆழ்த்த, திருநாவுக்கரசரைச் சந்தித்தேன்.